Israel VS Palestine Conflict | வெறும் 1200 பேர் தான்! Israel-லை கதறவிட்ட Hamas படை; எப்படி தெரியுமா?

2023-10-13 42,393

The attack by Hamas forces on Israel, which is said to be the safest country in the Middle East, from the Gaza, which is only 25 miles long and 6 miles wide, has now turned into a war. In this case, the deputy leader of Hamas has explained how they carried out this attack.


25 மைல் நீளமும் 6 மைல் அகலமும் கொண்ட காஸா பகுதியிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பான நாடு என்று கூறப்படும் இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் நடத்திய தாக்குதல் தற்போது போராக மாறியுள்ளது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் தாங்கள் எப்படி இந்த தாக்குதலை நடத்தினர் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்
#Israel
#Palestine
#Russia

~PR.56~ED.71~HT.74~